இம்மானுவேலின் இரத்தத்தால், நிறைந்த ஊற்றுண்டே

1. இம்மானுவேலின் இரத்தத்தால், நிறைந்த ஊற்றுண்டே,
எப்பாவத் தீங்கும் அதனால், நிவிர்த்தியாகுமே.

2. மா பாவியான கள்ளனும், அவ்வவூற்றில் மூழ்கினான்,
மன்னிப்பும் மோட்சானந்தமும், அடைந்து புரிந்தான் – இம்மானுவேலின்

3. அவ்வாறே நானும் இயேசுவால், விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால், ஓயாமல் பாடுவேன்- இம்மானுவேலின்

4. காயத்தில் ஓடும் இரத்தத்தை, விசுவாசத்தால் கண்டேன்
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை, எங்கும் பிரஸ்தாபிப்பேன்- இம்மானுவேலின்

5. விண் வீட்டில் வல்ல நாதரை, நான் கண்டு பூரிப்பேன்
எந்தனை மீட்ட நேசத்தை கொண்டாடிப் போற்றுவேன்- இம்மானுவேலின்



immanuvelin irathdhaththal, nirainthdha uutrrunde

1. immanuvelin irathdhaththal, nirainthdha uutrrunde,
ebbavath deengkum adhanal, nivirththiyakume.

2. ma paviyana kallanum, avvurril muzhkinan,
mannippum modsananthdhamum, adainththu puriththan – immanuvelin

3. avvare nanum iyesuval, vimochanam petrran
en pavam neengkib pounathal, ooyamal paduven- immanuvelin

4. kayaththil oodum irathdhaththai, visuvasaththal kanden
opatrra meedpar nesaththai, engkum pirasathabibben- immanuvelin

5. vin vettil valla nadharai, nan kandu uribben
enthdhanai meeta nesaththai kondadib potrruven- immanuvelin

.